Wednesday, 29 June 2016

=மரம் வளர்ப்போம் மனிதம் வளர்ப்போம்=

 


வளர்க்க கூடாத அனைத்தும் வளர்த்தாகி விட்டது .
இனி வளர்க்க வேண்டிய மரங்களை வளர்ப்போம்... பிறந்த நாள் விழா திருமண விழா, போன்ற மகிழ்ச்சியான தருணங்களில் ஒவ்வொருவரும் ஒரு செடி நட்டு வளர்த்தால் மிகவும் நல்லது . நம் அடுத்த சந்ததிகள் வாழ வழிகோலும் மண் வளம் மழை வளம் பெற நடுவோம் தொடர்ந்து மரக்கன்று..ஜெ.பி( அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி..உத்திரமேரூர்..)

No comments:

Post a Comment